ex title

HEADING

Dr. N. முருகன்,BNYS, பாரம்பரிய ஆயுர்வேதம், சித்தா, மூலிகை மருத்துவ முறையில் 17 ஆண்டுகளாக மக்களுக்கு சிறப்பான சேவை செய்து வருகிறோம். எங்களது சிறப்பு சிகிச்சையில் குழந்தையின்மை, தாம்பத்திய குறைபாடு (Sexual Problem), ஆண் பெண் மலட்டுத்தன்மை இதுபோன்ற பிரச்சனைகளுக்கு 17 ஆண்டுகளாக சிகிச்சை அளித்து வருகிறோம். 100% ஆயுர்வேத மருத்துவம். தமிழ்நாடு முழுவதும் பத்து கிளைகள் அமைத்து சிகிச்சை அளித்து வந்துள்ளோம், தற்போது உள்ள காலகட்டத்தில் குறிப்பாக Covid19 பிறகு அனைத்து ஊர்களிலும் எங்களது கிளைகள் அமைப்பது சாத்தியமற்றதாகிவிட்டது, இதன் தொடர்ச்சியாக நமது மருத்துவ சேவை அனைத்து மக்களுக்கும் சென்று பயனடைய வேண்டும் என்ற சேவை மனப்பான்மையோடு தற்போது ஆன்லைன் மூலம் மருந்துகளை மக்கள் வாங்கிக் கொள்வதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம்

Scroll to Top