About ayurvedaamirtham
Dr. N. முருகன்,BNYS, பாரம்பரிய ஆயுர்வேதம், சித்தா, மூலிகை மருத்துவ முறையில் 17 ஆண்டுகளாக மக்களுக்கு சிறப்பான சேவை செய்து வருகிறோம். எங்களது சிறப்பு சிகிச்சையில் குழந்தையின்மை, தாம்பத்திய குறைபாடு (Sexual Problem), ஆண் பெண் மலட்டுத்தன்மை இதுபோன்ற பிரச்சனைகளுக்கு 17 ஆண்டுகளாக சிகிச்சை அளித்து வருகிறோம். 100% ஆயுர்வேத மருத்துவம். தமிழ்நாடு முழுவதும் பத்து கிளைகள் அமைத்து சிகிச்சை அளித்து வந்துள்ளோம், தற்போது உள்ள காலகட்டத்தில் குறிப்பாக Covid19 பிறகு அனைத்து ஊர்களிலும் எங்களது கிளைகள் அமைப்பது சாத்தியமற்றதாகிவிட்டது, இதன் தொடர்ச்சியாக நமது மருத்துவ சேவை அனைத்து மக்களுக்கும் சென்று பயனடைய வேண்டும் என்ற சேவை மனப்பான்மையோடு தற்போது ஆன்லைன் மூலம் மருந்துகளை மக்கள் வாங்கிக் கொள்வதற்கு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம்.
n
Welcome ayurvedaamirtham
n
நமது வாழ்க்கை முறை மற்றும் கலாச்சார மாற்றத்தினால் மனிதர்களுக்கு வேண்டிய அனைத்து விதமான ஊட்ட சத்துள்ள உணவு கிடைப்பதில்லை இதனால் நாம் அடுத்த தலைமுறை (குழந்தையின்மை) உருவாக்குவதில் தற்போது அதிக சிக்கல்கள் உள்ளது. ஆண்களுக்கு ஆண்மை குறைவு, நரம்புத் தளர்ச்சி, ஆணுறுப்பு தளர்ச்சி, விரைப்புத் தன்மை இல்லாமை, ஆணுறுப்பு சிறுத்து விடுதல், விந்து உடனடியாக வெளியேறுதல், சர்க்கரை நோயால் உண்டான உடல் இயலாமை, தாது விருத்தி இல்லாமை, விந்து முந்துதல், விந்தணு குறைபாடு, ஆண் மலட்டுத்தன்மை இது போன்றவைகளுக்கு நாங்கள் சிகிச்சை அளித்து வருகிறோம். பெண்களுக்கு, சினைப்பை நீர்க்கட்டி, கர்ப்பப்பை கட்டி, கருக்குழாய் அடைப்பு, மெல்லிய கர்ப்பப்பை உள்படலம், கருமுட்டை வளர்ச்சி இன்மை, தைராய்டு பிரச்சனை, ஹார்மோன் குறைபாடு, வெள்ளைப்படுதல், தாமதித்த மாதவிடாய், உடல் எடை அதிகரிப்பு, ரத்த சோகை இது போன்ற பிரச்சனைகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம்.
Dr. N.MURUGAN, BNYS
வாழ்வியல் இயற்கை மருத்துவர்
செல். 9366611180
சென்னை / திருநெல்வேலி
முன்பதிவு அவசியம்